ChuChu TV தமிழ் கற்றல்

ChuChu TV தமிழ் கற்றல்

2.5 by ChuChu TV Studios LLP
(0 Reviews) February 01, 2025
ChuChu TV தமிழ் கற்றல் ChuChu TV தமிழ் கற்றல் ChuChu TV தமிழ் கற்றல் ChuChu TV தமிழ் கற்றல் ChuChu TV தமிழ் கற்றல் ChuChu TV தமிழ் கற்றல்

Latest Version

Version
2.5
Update
February 01, 2025
Developer
ChuChu TV Studios LLP
Categories
Education
Platforms
Android
Downloads
0
License
Free
Visit Page

More About ChuChu TV தமிழ் கற்றல்lication

ChuChu TV தமிழ் பயன்பாட்டில், தமிழ் கற்றுக்கொள்ள உதவும் நூற்றுக்கணக்கான செயல்பாடுகள், பிரபலமான தமிழ் குழந்தை பாடல்கள், இனிய கதைகள், விளையாட்டுக்கள் மற்றும் வரைபடத்தாள்கள் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பயன்பாடு குறிப்பாக குழந்தைகள் எளிதான முறையில் தமிழை கற்றுக்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வயது குழந்தைகளும் கற்றுக்கொள்வதற்கு ஏதுவாக பாதுகாப்பான முறையில் வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் அவர்களுக்கு விருப்பமான தமிழ் குழந்தை பாடல்கள் மற்றும் கதைகளை இந்த பயன்பாட்டில் பதிவிறக்கம் செய்து அவற்றை எங்கும், எந்த நேரத்திலும் ஆஃப்லைனில் பார்க்கலாம். இதில் உள்ள குழந்தை பாடல்கள் மூலமாக எழுத்துக்கள், எண்கள், வண்ணங்கள், காட்டு மற்றும் வீட்டு விலங்குகள், பழங்கள், காய்கறிகள், வண்டிகள் போன்றவற்றை குழந்தைகள் கற்று கொள்கிறார்கள். மேலும் இதில் உள்ள கதைகள், குழந்தைகளுக்கு அன்பு, பாசம், பகிர்வு மற்றும் மற்றவர்களுக்கு உதவுவது போன்ற நல்ல பண்புகளை கற்றுக்கொடுக்கின்றது.

ChuChu TV தமிழ் பயன்பாட்டில் உள்ள கற்றல் செயல்பாடுகள், உயிர் எழுத்துக்கள், ஆயுத எழுத்து மற்றும் மெய் எழுத்துக்களை எழுதிப் பழகவும், படிக்கவும் அதன் தொடர்பான வார்த்தைகளை அறிந்து கொள்ளவும் குழந்தைகளுக்கு உதவுகிறது. எண்களை எழுதிப் பழகவும், அறிந்து கொள்வதற்கும், எண்ணும் திறனை மேம்படுத்தும் வகையில் செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வரைவதற்கும், வண்ணம் தீட்டுவதற்குமான செயல்பாடுகள் குழந்தைகளை மகிழ்விப்பதுடன் கற்பனைத்திறனை மேம்படுத்துகின்றது.

இதில் உள்ள விளையாட்டுக்களில் எழுத்துக்கள் மற்றும் விலங்குகளின் பெயர்களை அதன் படங்களுடன் கற்றுக்கொடுப்பதுடன் குழந்தைகளின் நினைவுத்திறனையும், செயல் திறனையும் மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் பாதுகாப்பை கருதி, இச்செயலியை அதற்குறிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கட்டுப்பாடுகளோடு அமைக்கப்பட்டுள்ளது. ChuChu TV தமிழ் செயலி எந்த விதமான தனிப்பட்ட தகவல்களையும் சேகரிக்காது. ஏனெனில் எங்களுக்கு குழந்தைகளுடைய தனியுரிமை மற்றும் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகும்.

ChuChu TV உலகம் முழுவதும் உள்ள 10 கோடி பெற்றோர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது.

செயலியின் அம்சங்கள் :

- தமிழ் குழந்தை பாடல்கள்
- தமிழ் கதைகள்
- உயிர் எழுத்துக்கள்
- ஆயுத எழுத்து
- மெய் எழுத்துக்கள்
- எண்கள்
- விளையாட்டுக்கள்
- வரைபடத்தாள்கள்
- அனைத்து வயது குழந்தைகளுக்கும் பாதுகாப்பான ஆன்லைன் அனுபவம்
- குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள்
- குழந்தைகளுக்கான கட்டுப்பாடுகள்
- பெற்றோர் பகுதி

உங்களுடைய கோரிக்கை மற்றும் கேள்விகளை [email protected] என்ற
மின்னஞ்சலுக்கு அனுப்பவும். எங்களுடைய ChuChu TV தமிழ் செயலி உங்களுக்கும் உங்களுடைய குழந்தைகளுக்கும் சிறந்ததாக அமைய உங்களுடைய கருத்துக்கள், பரிந்துரைகள் மற்றும் யோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

Developed by ChuChu TV Studios LLP
Website: ChuChuTV.com
YouTube: youtube.com/ChuChuTVTamil
Facebook: facebook.com/chuchutvtamilrhymes/
Instagram: https://www.instagram.com/chuchutv/
Twitter: twitter.com/TheChuChuTV

Rate the App

Add Comment & Review

User Reviews

Based on 0 reviews
5 Star
0
4 Star
0
3 Star
0
2 Star
0
1 Star
0
Add Comment & Review
We'll never share your email with anyone else.